வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!!!

வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய் என்பது அனைவருக்கும் தெரியும். வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வருவதால் பல நோய்களை குணப்படுத்துகிறது. முதலில் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை உள்ளன. அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் பல்வேறு உடல்நல … Continue reading வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!!!